
Wednesday, October 28, 2020
அமரர் கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

Saturday, October 17, 2020
இணைய வழி எழுத்தாளர் சந்திப்பு 1
எழுத்தாளர் சந்திப்பு அறிவித்தல்
அன்புடையீர்
ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம். இவ்வருடம் இணைய வழிக் கலந்துரையாடலை 23.10.2010 அன்று ஜெர்மனிய நேரம் மாலை 19.00 மணிக்கு மேற்கொள்ள இருக்கின்றது. இக்காலந்துரையாடலில் உலகத் தமிழர் அனைவரும் கலந்து சிறப்பிக்கும் வகையில் zoom இணைப்பை மேற்கொண்டிருக்கின்றது. 👐👐
இந்நிகழ்வில் கொரொனா நுண் கிருமித்தாக்கத்தினால் மனித மனங்கள் என்னும் தலைப்பில் பின்வரும் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் உரையாற்ற இருக்கின்றார்கள்.
ஜெகதீஸ்வரி மகேந்திரன்
கீதா பரமானந்தன்
ஜெயா நடேசன்
சாந்தினி துரைரங்கன்
சி.சிவாவினோபான்
நெடுந்தீவு முகிலன்
இந்நிகழ்வில் கீழ்தரப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி zoom இல் அனைவரும் இணைந்து கொண்டு உங்கள் கருத்துக்களைப் பரிமாறுங்கள்.
தமிழால் இணைவோம். தரணியில் தமிழ் மணம் ஓங்கச் செய்வோம்
https://us04web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09